English Translations
1. Valmiki Ramayana by Sri Desiraju Hanumanta Rao and Sri K. M. K. Murthy (Web: 2009)
2. Valmiki Ramayana by Sri V.V. Subba Rao and Prof. P. Geervani. (Web: 2002)
3. Ramayana by Manmatha Nath Dutt (Book: 1892)
4. Ramayana of Valmiki by Hari Prasad Shastri (Book: 1952)
5. Srimad Valmik Ramayana by Gita Press, Gorakhpur (Book:12th Edition 2017)
6. The Valmiki Ramayana by Bibek Debroy (Kindle Edition: 2017)
Note: All the above websites and books are being pondered only for comparative analysis. Ramayana Tamil edition in arasan dot info (www.arasan.info) is not translated from the translations found in any of the websites and books mentioned above or below. It is being reproduced grasping the words found common in Tamil and Sanskrit linguistics and word-to-word meanings of Sanskrit sources founded in the websites listed above as 1 and 2.
தமிழ் மொழிபெயர்ப்புகள்
1. ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம் - தாததேசிகதாதாசாரிய சுவாமிகள் (நூல்: 1879)
2. ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - ஸ்ரீ அ.வீ.நரசிம்ஹாசாரியர் (நூல்: 1923)
3. வால்மீகி ராமாயண மொழிபெயர்ப்பு - பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் சுவாமிகள் (நூல்: 1941)
4. The Late Rao Sahib P.S. Krishnaswami Iyer, Dharmalaya Edition, 1940 (word by word Sanskrit to Tamil) - இந்தப் பதிப்பை பாலகாண்டத்தில் ஒப்பிடவில்லை. இப்பணியைத் தொடங்கும்போது இப்பதிப்பு கிட்டாததால் நேர்ந்த விலகலிது. அயோத்தியா காண்டம் முதல் சர்க்கவாரி, சுலோகவாரியாக இப்பதிப்பு ஒப்பு நோக்கப்படுகிறது. தமிழில் சம்ஸ்கிருதப் பதம் பிரித்து தமிழில் பொருள் தந்த ஒரே பதிப்பு இதுவாகத்தான் இருக்கக்கூடும்.
குறிப்பு: மேற்கண்ட வலைத்தளங்களும், நூல்களும் ஒப்பாய்வுக்கு மட்டுமே அலசப்படுகின்றன. அரசன் டாட் இன்ஃபோவில் (www.arasan.info) வெளிவரும் இராமாயணம் தமிழ்ப்பதிப்பு, மேற்கண்ட வலைத்தளங்களிலோ, புத்தகங்களிலோ காணப்படும் மொழியாக்கங்களைக் கொண்டு மொழிபெயர்க்கப்படவில்லை. மேற்கண்ட ஆங்கில வரிசையின் முதல் இரண்டு வலைத்தளங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் சம்ஸ்கிருத மூலங்களின் பதம் பிரித்த பொருளையும், தமிழ் மற்றும் சம்ஸ்கிருத மொழியியலில் பொதுவாகக் காணப்படும் சொற்களையும் உள்வாங்கி தமிழில் மறு ஆக்கம் செய்யப்படுகிறது.
இவ்வாக்கம் தொகுக்கப்படும் முறையறிய: உதாரணத்திற்குச் செய்யப்பட்ட அயோத்தியா காண்ட முதல் சர்க்கத்தின் தொகுமுறையைக் காணவும்.